2009ஆம் ஆண்டில் அரசாங்கம் 207,761.81 மில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன் பெற்றுள்ளது.
2009ல் 93,389.86 மில்லியன் ரூபா கடன் மீள்கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளது என நேற்று சபையில் அறிவிக்கப்பட்டது.
ஜே. வி. பி. எம்.பி. எழுப்பிய வாய் மூல விடைக்கான கேள்விக்கான பதில் நேற்று சபையில் சமர்ப்பிக்கப் பட்டது.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தக் கடன்கள் தொடர்பில் நிபந்தனை எதுவும் முன்வைக்கப்படவில்லை.