அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணை 99 மேலதிக வாக்குகளால் பாராளுன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணையை பிரதம் டி.மு.ஜயரட்ன இன்று பாராளுமன்றில் சமர்பித்தார். அதன் பின்னர் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.
அதன் பின்னர் இன்று மாலை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணைக்கு ஆதரவாக 118 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் பெறப்பட்டன.