தியாகிதிலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிக்க கூடாது என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.சாவகச்சேரியில் தமிழ்தேசிய கட்சிகள் கூடி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
திலிபனின் நினைவுதின அனுஸ்டிப்பை தடைசெய்ய பொலிஸாரும் கண்காணிப்புக்குழுவினரும் தடைசெய்ய மும்முரமாக செயற்பட்டு வருகின்ற போதிலுமு் கூட இலங்கை அரசின் பல தடைகளையும் தாண்டி மட்டக்களப்பு கல்லடி விஸ்ணு ஆலயத்தில் மட்டக்களப்பு இளைஞர்களால் தியாக தீபம் திலீபனுக்கு மலர்தூவி பிராத்தனை அஞ்சலி அனுஸ்டிப்புப்பு இடம்பெற்றுள்ளது.