புதிய அரசியலமைப்பில் இலங்கையின் பெயர் மாற்றம் !

புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இலங்கையின் பெயர் சிறி லங்கா குடியரசு என்று மாற்றப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *