அரசாங்கத்திலிருந்து வெளியேறும் திட்டம் எதுவும் இல் லை என்று நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாங்கள் உருவாக்கிய அரசை விட்டு ஏன் வெளியேற வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் முன்னோக்கிச் செல்வதே ஒரே நோக்காகவுள்ளது என்றும் ஆனால், நாட்டிற்கு ஏதேனும் அசம் பாவிதம் நடந்தால், அது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.