சமூக சேவைகள் அமைச்சரும் வடமாகாண விஷேட செயலணித் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வர்த்தக நுகர்வோர் மற்றும் கூட்டுறவு விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களும் ஏ9 தரைப்பாதை வழியாக அவசிய அத்தியாவசிய உள்ளுர் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வது குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
palli
அங்கு உள்ள ராணுவத்துக்குதானே?