கண்டியில் மண்ணெண்ணையை பெறுவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த 71 வயது நபர் மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்திருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடையவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன