இலங்கை யின் வடக்கே வன்னியிலிருந்து திருகோணமலைக்கு இடம்பெயர்ந்து வரும் நோயாளர்களுக்கு புல்மோட்டையில் சிகிச்சை வழங்கும் வகையில் இந்திய மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று புல்மோட்டைக்கு வருகைதந்துள்ளது.
இம்மருத்துவ நிபுணத்துவ குழுவினர் இன்று தமது மருத்துவ சிகிச்சை பணியினை ஆரம்பிக்கின்றனர்.