திருமலை மாவட்டத்தில் கந்தளாய்,சேருநுவர மெஹிவத்தை பமுனுவல பிரதேசத்தில் ஐந்து விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 9.00,மணிக்கும் 11.00,மணிக்குமிடையே துப்பாக்கிகள், ஆயுதங்களுடன் இந்தப் பிரதேசத்துககுள் நுழைந்தவர்களே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது