எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் 21 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 16 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடத்திலும் போட்டியிடும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.