ஜனாதிபதி நாடு திரும்பினார் – 500 மில். டொலர் நிதி உதவி; ஒரு இலட்சம் பேருக்கு வேலை

mahinda-rajapaksha.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தி யோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பினார். அவர் லிபிய ஜனாதிபதி கேர்ணல் மு அம்மர் கடாபி, பிரதமர் அல்படாதி அலி அல் முஹம்மதி உட்பட மேலும் பல தலைவர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். இந்த விஜயத்தின் போது மூன்று முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

500 மில்லியன் அமெரிக்க டொலரை நிதி உதவியாக வழங்கவும் சுகாதார சேவை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப் புகளை வழங்கவும் லிபியா இணக்கம் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • MUKILVANNAN
    MUKILVANNAN

    ONLY JOBS WERE GREATED IN SRILANKA IS MILITRY JOBS.SRILANKA PRECIDENT SYING THAT MORE JOBS ARE COMING,AND THIS ENDLESS CIVIL WAR NEVER COME TO END.

    Reply
  • Nasar
    Nasar

    500 மில்லியனில் அரைவாசியை வரும் வழியிலேயே தன் சுவிஸ் வங்கியில் அடுத்த மாளிகையை லிபியாவில் வாங்க ஒதுக்கியிருப்பார். மிஞ்சினதை தம்பிமாருடன் பங்க போட்டிருப்பார். “டென் பெர்சன்ட்” பசில் மாத்தையாவுக்கு போயிருக்கும். அப்பாவிச் சிங்களச் சனம் ஒரு லட்சம் வேலைவாய்ப்பில் ஒன்றாவத தனக்குக் கிடைக்காதா என்று இலவு காக்கத் தொடங்கும் கிளியாக.

    நாசர்

    Reply