அரசாங்கப் பாடசாலைகள் யாவும் ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் தவணைக்காக அரசாங்கப் பாடசாலைகள் யாவும் செப்டம்பர் 07 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Show More Previous Post லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன் Next Post கேட்பாரற்ற நிலையில் கொழும்புத் துறைமுகத்தில் `வணங்கா மண்` நிவாரணப் பொருட்கள்