தோல்வியடையும் நிலையில் அவுஸ்திரேலியா

eng0000.jpgஓவலில் நடைபெறும் ஆஸ்ட்ரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது, இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாளான இன்று அவுஸ்திரேலியா  அணி சற்று முன் வரை தன் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தோல்வியை தவிர்க்க அவுஸ்திரேலியா மேலும் 443ஓட்டங்கள் பெற வேண்டும்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • S.அஹமட்
    S.அஹமட்

    4ஆம் நாளான இன்று அவுஸ்திரேலியா அணி சற்று முன் வரை தன் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 327 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ் 94ஓவர்கள் இல் 327 / 6

    விக்கெட் இழப்பு 1-86 (SM கடிச், 23.6 ov), 2-90 (SR வாட்சன், 24.3 ov), 3-217 (RT பாண்டிங், 63.6 ov), 4-220 (MJ கிளார்கே, 64.5 ov), 5-236 (MJ நோர்த், 72.2 ov) 6-327 (BJ தட்டின், 94.4 ov)

    Reply
  • S.அஹமட்
    S.அஹமட்

    96.5 ஓவர்கள் இல் 332 / 7

    Reply
  • S.அஹமட்
    S.அஹமட்

    Aus 343/9 in 101.1 Overs Eng vs Aus

    Reply
  • S.அஹமட்
    S.அஹமட்

    Eng vs Aus – England won by 197 runs

    Reply