ஜே.வி.பி. யின் உத்தியோகபூர்வ ஏடான லங்கா செய்திதாளின் மூன்று ஊடகவியலாளர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் மாத்தறை தெனியாய என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் காணி ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்ததாக தெரிவித்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாந்தன்
ஓநாய் ஒன்று முயலை அடித்துத் தின்னப்போகிறதென்றால் அதுக்கு ஒரு காரணம் தேடுவது கடினமா என்ன?