பாராளு மன்றத்தில் பட்ஜெட் 2ம் நிலை வாசிப்பு மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் 138 வாக்குகள் ஆதரவாகவும் 75 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்ட நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பட்ஜெட் 2ம் நிலை வாசிப்பு மீதான விவாதத்தின் போது 11 சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.