உலக பெண் சாரணிய அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முகமாக மலேசியாவில் நடைபெற இருக்கும் கூடலில் பங்குபற்றுவதற்காக யாழ். மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் 36 பெண் சாரணியர்கள் நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டனர். யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி. எம்.பி. சில் வேஸ்த்திரி அலன்ரின் உதயனும் காணப்படுகிறார்.
Londonboy
யாழ்ப்பாணத்தில் புகையிரதத்தையே பார்க்காத மாணவிகள் சாரணிய விழாவின் நூற்றாண்டைக் கொண்டாட மலேசியா பயணமாகின்றனர். உலகம் எவ்வளவு பரந்தது என்பதை அவர்கள் அறிந்துகொள்வர். நான் சாரணணாய் இருந்த போது யாழ்ப்பாணத்தையே தாண்டவில்லை. நல்ல முயற்சி.
இப்போதெல்லாம் வடக்கு மாணவர்கள் தெற்கிற்கும் தெற்கு மாணவர்கள் வடக்கிற்கும் சுற்றுலா செல்கின்றனர்.