பிரபாகரன் இந்தோனேஷியாவுக்கு தப்பியோடுவதற்கு திட்டம் – கருணா

murali.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்யமாட்டார். சிலவேளை இந்தோனேஷியாவுக்கு அல்லது கம்போடியாவுக்கு தப்பியோடலாமென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் முரளிதரன் எம். பி. (கருணா) தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் வெளிவரும் மாலை மலர் பத்திரிகைகக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

“பிரபாகரன் தப்பி ஓடப்பார்க்கிறார். நான் அவருடன் இருந்தவன். அவரை பற்றி எனக்கு நன்கு தெரியும். பிரபாகரன் இந்தோனேஷியாவுக்கோ கம்போடியாவுக்கோ தப்பி ஓட திட்டமிட்டு இருக்கிறார். தப்பி ஓடாவிட்டால் இராணுவத் தாக்குதலில் அவர் உயிர் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லது முசோலினி, சதாம் உசேன் போல இராணுவத்தினரிடம் பிடிபடுவார்” இவ்வாறு கருணா கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    //புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்யமாட்டார்.://
    உன்மைதான் அதுவும் உங்கள் கோளைதனமான செயல்களை பார்த்த பின்(உமது தல்வர்தானே) அது உறுதியாகிவிட்டது. போறபோக்கை பார்த்தால் அவர் கூட ஒரு எம் பி ஆகும் வாய்ப்பு உள்ளது போல் உள்ளது. அடேங்கப்பா அரசியல் அடாவடி இப்போது கொழும்பில் ஓகோ அல்லவா??

    பல்லி.

    Reply
  • Puli
    Puli

    நீங்கள் பிரபாகரனுடன் இருந்திருக்கலாம். இப்ப இல்லையே…யாழ்பாணத்தில் பயிற்சி எடுத்து;திண்டு குடித்து …… நீங்கள் மக்களைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் கதைக்கிறிங்கள். ஒரு கெரில்லாவானவன் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது படுக்கக்கூடாது. இருந்தாலும் உமக்கு என்று ஒரு நிலப்பரப்பை நிலந்தரமாகத்தந்து குறுநில மன்னாக்கிய பிரபாகரனுக்கே துரோகம் செய்த நீங்கள் இராச பக்சக்கா நன்றியுடையவனாவிர். எதிரியை மன்னிக்கலாம் உம்ம எப்படி மன்னப்பது…. நான் யார் என்று தெரிகிறதா. மாதகல் பயிற்சி முகாம்….?

    Reply