26 சமூக நலன்புரி மத்திய நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விவரங்கள் திரட்டும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் பூர்த்தி அடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விபரங்கள் திரட்டும் நடவடிக்கைகள் இம்மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகியது. பிரிந்து. குடும்ப அங்கத்தவர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இதன் 50 வீதப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன