அடுத்த தேசத்துக்கு மகுடம் (தயட்ட கிருல) கண்காட்சி மலைநாட்டின் தலைநகரமான கண்டியில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடிக் கண்கானிப்பில் இந்நக் கண்காட்சிப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சர்வதேச பௌத்த மத்திய நிலையமான பல்லேகெல என்ற இடத்தில் இடம்பெறும்.
பல்லேகெல மத்திய நிலையம் 25 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டமைந்துள்ளது. கண்னொருவையிலுள்ள புதிய வளஅபிவிருத்தி மத்திய நிலையத்தில் பிரதிநிதி அமைச்சர் ரஞ்சித் சிம்பலாப்பிட்டிய தலமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில் இந்த இடம் கண்காட்சி நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டது.
இக்கண்காட்சியில் புலிகளை தோற்கடிக்கப்பயண்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களும் பார்வைக்கா வைக்கப்படவுள்ளன. தேசத்துக்கு மகுடம் கண்காட்சி தேசிய மட்டத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Appu hammy
This record can be played by Mahinda when he visits the few countries he is now welcomed in like Burma, China, Libya and Pakistan. Even India (the great country of the Mahatma and Lord Buddha) is making him unwelcome. But it is a good record for the Sri Lankan gallery who comprises now of very ignorant citizens.