இலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிரணி ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமாகிய சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு நாட்டில் உள்ள நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன ஆகிய பௌத்தபீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்திருக்கின்றார்கள்.
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக வரும் 18 ஆம் திகதி கண்டியில் மாநாடு ஒன்றிற்கு நான்கு பௌத்த பீடாதிபதிகளும் அழைப்பு விடுத்திருக்கும் நிலையிலேயே சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.
நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னின்று செயற்பட்ட சரத் பொன்சேகாவுக்கும், ஜனாதிபதிக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடானது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கின்றது என்பதையும் பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
Appu hammy
Sri Lankans living in Canada staged a mammoth demonstration today (12th February) in front of Sri Lanka High Commission office in Ottawa.
This protest was organized by the “Campaign for Democracy in Sri Lanka- Canada” to protest against the illegal and politically motivated arrest of the (RTRD) General Sarath Fonseka who was the main opposition’s political candidate of the last month’s presidential election and dictatorial Rajapksa family. (RTRD) General Sarath Fonseka polled over 40% of the popular vote, many considered as a blatantly rigged election by the ruling family of Sri Lanka.
The protest was well attended by all major ethnic groups in Sri Lanka. This was despite few henchmen of ruling family living in Toronto sending threatening emails to people asking not to participate in the protest. These pathetic people forget that Canada is a country of social justice and no place to try their same disgusted tactics of denying the freedom of speech and human rights by threatening and harassing the people who express their conscience.
Everyone was covering their face with a black cloth, which was written “ freedom” on it and showing Sri Lanka national flags, posters and banners such as “Release General Sarath Fonseka Immediately”, “Restore Democracy in Sri Lanka”, “ Presidential election corrupted – DO NOT ACCEPT It” etc. They were also shouting slogans such as “release General”, “no democracy in Sri Lanka”, “no freedom in Sri Lanka” etc.
Also, the participants distributed leaflets to describing the deteriorating social justice in Sri Lanka under the corrupt, dictatorial ruling family in Sri Lanka. Defying the extreme cold weather, the demonstration lasted over two hours.
At the end, a letter was handed over to the High Commissioner of Sri Lanka appealing for the safety and immediate release General Sarath Fonseka and for restoring the democracy in Sri Lanka
Campaign for Democracy in Sri Lanka express our sincere thanks to RCMP (Royal Canadian Mounted Police) for the protection they extended to us as well as to all those participated to this event for their time and help extended to us.
Campaign for Democracy in Sri Lanka – Canada
A letter to the president of Sri Lanka was handed over to the high commissioner
The President Mahinda Rajapaksa,
Presidential Secretariat,
Colombo
Sri Lanka
February 12, 2010
Through the High Commissioner,
The High Commission of Sri Lanka in Canada
333 Laurier Avenue West, Suite #1204
Ottawa, Ontario
K1P 1C1
RE: OUR DEEP CONCERN OVER THE ILLEGAL DETENTION OF LAST MONTH’S OPPOSITION PRESEDENTIAL CANDIDATE
(rtrd) GENERAL SARATH FONSEKA
Dear Sir,
We, the “Campaign for Democracy in Sri Lanka” respectfully wish to express our deep concern on the safety of life of the last month’s opposition presidential candidate (RTRD) General Sarath Fonseka. Also we take this opportunity to express our deep concern on the current situation in Sri Lanka where democratic rights seem to be fading away rapidly.
We all know until recently retired General Sarath Fonseka was the Commander of the Sri Lankan Army and the Chief of Defense Staff and, hero to vast majority of Sri Lankans . This is confirmed by the fact that he won over 40% of the popular Sri Lankan votes in a matter of months in entering into politics. This was against all the odds and despite Government’s all out efforts to suppress the opposition using Government property and all its media machinery in epic proportions. The way the so called democracy in Sri Lanka conducted the election and how they treated the opposition is no secret to any open minded person.
We were shocked to hear that on the morning of 8th February, military police without a warrant or without giving any reason had taken Sarath Fonseka to custody, while he was in a meeting with number of opposition political leaders in Sri Lanka. He has been assaulted and taken away by force along with his secretary Dr. Senaka Arnold Haripriya Silva.
Sarath Fonseka promoted a civilized society with equal justice to everyone in Sri Lanka irrespective of ethnic origin and religion. He was the only hope for many Sri Lankans for a justifiable society to live without fear and with universal rights. Many Sri Lankans including us believe that the uncivilized way General Sarath Fonseka had been treated cannot be justified under any circumstances.
Canada is a beacon for democracy and universal human rights. We, who are living in Canada, know the value of democracy, universal human rights and the meaning of real freedom very well.
We earnestly urge you to release Sarath Fonseka immediately and to work towards restoring the lost democracy, human rights and social justice in Sri Lanka.
Yours sincerely,
Wimal C. Vishwanath
Secretary
Campaign for Democracy in Sri Lanka -Canada
NANTHA
கனடாவின் “NATIONAL POST” பத்திரிகைக்குத்தான் இந்த “மனிதாபிமானி” பொன்சேகா தமிழர்களும், முஸ்லிம்களும் “விருந்தாளிகள்” என்றும் அவர்கள் “உரிமை” என்று பெரும்பான்மை சிங்களவர்களை கேட்க முடியாது என்று பேட்டி கொடுத்தவர் என்பது இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தெரியாதோ?
அப்படி எதிர்பார்ப்பது என்ன ஜனநாயகம் என்று அப்புஹாமி சொன்னால் நல்லது.
சாந்தன்
நந்தா நல்ல கேள்வி. பதிலை அப்புஹாமி தரத்தேவை இல்லை. நீஙகளே கொடுத்திருக்கிறீர்கள்,
NANTHA on February 15, 2010 5:51 am
இலங்கையில் “சிங்களவர்” ஒருவர்தான் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ இருக்க முடியும். அதனை மாற்ற முடியாது. சிங்களவர்களின் அரசு என்று கூச்சல்” போடுவதில் பயன் கிடையாது!
மாயா
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் வர முடியாவிட்டால், எதுக்கு சில தமிழர்கள் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார்கள்? பணம் கட்டவே விடமாட்டார்களே? எதிர்க் கட்சியாகக் கூட வர முடியாதென்றார்கள் ஒரு காலத்தில்…..அமிர் எதிர்க் கட்சித் தலைவராகவும், கூட்டணி எதிர்க் கட்சியாகவும் இருந்தது. நம்ம ஆட்கள் ரப்பர் ஸ்டாம் மாதிரி.