உயிருடன் மீட்கப்பட்ட சிசு தொடர்பாக பொலிசார் தீவிர விசாரனை

images-baby.jpgஎப்பாவெல பகுதியில் 16 வயது சிறுமி ஒருவருக்கு பிறந்த குழந்தை உரையொன்றில் கட்டபட்ட நிலையில் பொலிசாரலால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

2 Comments

 • sumi
  sumi

  எப்பாவெலவில் பிறந்ததால் இக்குழந்தையை எப்பாவென வீசிவிட்டார்களோ?

  Reply
 • பல்லி
  பல்லி

  நாகரிக கர்ணன் வரவு என நினைக்கிறேன்;

  Reply