அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மனைவி, மைகெலி மற்றும் உப ஜனாதிபதி ஜோன்பைடன், மனைவி ஜிலி ஆகியோர் குடும்ப சகிதம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பிரவேசித்துள்ளனர். நாளை இவர்கள் ஜனாதிபதி, உப ஜனாதிபதிகளாக பதவியேற்கவுள்ளனர். Show More Previous Post புலிகளின் 31 சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைப்பு Next Post சிரச மீதான தாக்குதல் மூவர் பொலிஸில் சரண்