புலம்பெயர்ந்த சிலரால் வடக்கில் உதவி என்ற பெயரில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள் !

வடக்கில் புலம்பெயர்ந்த பகுதிகளில் இருந்து உதவி என்ற பெயரில் சிலரால் பாலியல் துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகிறது. அண்மையில் கூட ஒரு தொலைபேசி அழைப்பின் ஊடான  Record ஒன்று வெளியாகி வடக்கு தமிழர் பகுதிகளிலும் –  புலம்பெயர் பகுதிகளிலும் பலத்த சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் தேசம் நெட் இது தொடர்பில் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தது. அதன் முழுமையான காணொளியை காண கீழேயுள்ள Link இனை Click செய்யவும்

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *