முஸ்லிம் கைதிகள் விவகாரம்: மதத் தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு அமைச்சர் டியூ முடிவு

சிறைச் சாலைகளில் அதிகரித்துவரும் முஸ்லிம் சிறைக் கைதிகளின் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் மதத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும். இது பற்றி தாம் ஏற்பாடுகளைச் செய்யப் போவதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் முழு சனத்தொகை எட்டு வீதம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சிறைவாசம் அனுபவிக்கும் முஸ்லிம் கைதிகளின் விகிதமோ 16 முதல் 19 வீதம் வரையில் அதிகரித்து இருப்பது குறித்து முஸ்லிம் மதத் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர மேலும் தெரிவித்திருக்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Saru
    Saru

    இஸ்லாம் இஸ்லாமிய மக்களுக்க என்ன விடயங்களை கற்றுக்கொடுத்துள்ளது என்பதற்க்கு ஒரு சரியான புள்ளி விபரம் இது.
    இலங்கையிலும் இஸ்லாம் தவறிப்போய்யுள்ளதையே இது எடுத்துக்காட்டுகின்றது. இஸ்லாம் மட்டுமல்ல சமயங்களினால் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியாது என்பதற்கு இதுவும் ஒரு நல்ல உதாரணம். புலம்பெயர்நாடுகளில் உள்ள இஸ்லாமிய அமைப்புக்கள் இஸ்லாம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகொண்டுள்ளது என்ற மடைமைத்தனத்தை கைவிடவேண்டும்.

    Reply