யாழ். பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் – பின்ணி என்ன ?

யாழ். பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர். மேலும் பரீட்சைக்கான தயார்படுத்தல்களுடன் வருகை தந்திருந்த பல மாணவர்களும் இந்த போராட்டத்தால் வீதியில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஏற்பாட்டில் எமக்கான தலைவரை நாம் தெரிவு செய்ய வேண்டும் என கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்யதாக தெரியவருகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *