சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான் ) தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.