அரச பணத்தை தவறாகப் பயன்படுத்தி மல்வானை மாப்பிட்டிகம பிரதேசத்தில் ஆடம்பர வீடொன்றை நிர்மாணித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திருநடேசன் ஆகியோர் கம்பஹா மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த மல்வானை வீடு கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. Tags: சொத்து குவிப்பு வழக்குபசில் ராஜபக்ஷ Show More Previous Post அனைத்து அரச நிறுவனங்களிலும் வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு உத்தரவு ! Next Post உச்சத்தை தொடும் பொருளாதார நெருக்கடி – கொழும்பில் வீணடிக்கப்படும் 350 மெட்ரிக் தொன் உணவு !