தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2030 ஆம் ஆண்டு வரை இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலில் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்படுவார். அனைத்து போட்டியாளர்களும் ரணில் விக்ரமசிங்கவின் திறமைக்கு அப்பால் உள்ளதாக அவர் தெரிவித்தார்.