”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

Prof_Hoole9-11-2010
ஆசிரியர்
தேசம் நெட்
 
ஆசிரியர் த ஜெயபாலன் அவர்கள் அறியவும்,

யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.

தேசம்நெட் இல் யாழ் பல்கலைகழகத்தின் முன்னேற்றத்தையிட்டு நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கும் அவற்றில் உள்ளடங்கிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
 
ஆனால் போட்டி உச்சக் கட்டத்தை அணுகும் இவ்வேளையில், என்னைப் பற்றிப் பல பொய்ப் பிரச்சாரங்கள் பரவலாகின்றன. இக்கட்டுரைகள் என்னால் அல்லது என் வேண்டுகோளுக்கு இணங்கவே எழுதப்படுபவை என்ற பொய்யும் அவற்றிலொன்று.
 
நாமிருவரும் நண்பராகிலும் சுயாதீனமாக இயங்குகிறவர்கள். ஆகவே, நான் சொல்லி நீங்கள் இக்கட்டுரைகளை எழுதவில்லை என்பதையும் இவற்றை நான் முதல் படித்தது உங்கள் இணையத் தளத்திலேயே என்றும் வாசகர்களுக்கு உறுதியாய்த் தெரிவிக்கிறேன்.
 
இதைப் பிரசுரப்படுத்துவதற்கு என் மெத்தப் பெரிய உபகாரங்கள்.
 
இப்படிக்கு

சா. இரத்தினஜீவன் ஹே. ஹூல்
88 செம்மணி வீதி
நல்லூர்
யாழ்ப்பாணம்

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Kanthan
    Kanthan

    Vavuniya Campus Teachers’ Association (VCTA) released a White Paper with regard to the forthcoming Vice-Chancellor Election. This White Paper was published in Veerakesari (Tamil Daily) last Saturday and Monday. It is important to observe that the White Paper was not approved by the General Body of the said trade union. In view of this situation some members of the trade union demanding to convene the General Body pertaining to the matter. So that, some members requested the other members to sign on the letter demanding for such meeting.

    But, Krishnakumar and Jeyaselan (VCTA executive members) and also Krishnakumar is the Head, Dept. of Physical Science, threatened Junior Teaching Staff as, if they signed the letter they would have to face a serious consequence such as scholarship and other facilities would be denied to them.

    Now the question are:

    1. Whether the trade union is in the protocol of democracy?

    2. Whether the said trade union is for the well being of staff members of for some personals?

    It is important to note that both of them were promoted to Senior Lecturer by surpassing UGC protocols.

    Reply
  • தேவராசா
    தேவராசா

    காந்தனுக்கு நன்றி.

    எனது நேற்றைய செய்தியில் சில திருத்தங்கள். காந்தன் சுட்டிக் காட்டியது போல. திருவாளர்கள் கிருஸ்ணகுமாரும், ஜெயசீலனும் அதிகாரத்தையும் (அரசியலையும்) தம் கைகளுக்குள் எடுத்துக் கொண்டு வவுனியா வளாக விரிவுரையாளர்களின் ஒன்றியத்தை தம் கைப்பாவையாக மாற்றி துணைவேந்தர் தேர்தல் அரசியல் கோதாவில் குதிக்க எடுத்த முயற்சியின் வெளிப்பாடே, சில விரிவுரையாளர்கள் ஜெயசீலனாருக்கு எதிராக கையெழுத்துப் போராட்டம் தொடங்கியதன் மூல காரணம். இதற்கு எதிராக ஜெயசீலன் இளம் விரிவுரையாளர்களை பயங்கரமாக மிரட்டி வருவதாகவும் அறியக் கிடைக்கின்றது. ஜெயசீலன், கிருஸ்ணகுமார் குழுவுக்கும் குகனேசன் குழுவுக்கும் இடையிலான பூசலும் இந்த அரசியலில் ஒரு முக்கிய காரணி. எல்லாவற்றையும் தூண்டிவிட்டு தலைமறைவாக இருந்து பயங்கரவாதம் செய்யும் வல்லுனர் புவனேஸ்வரி லோகனாதன் ஆவார். இங்கு கிருஸ்ணகுமார் ஹூலின் ஆராய்ச்சி மாணவர் என்பதுவும், ஹூலின் தயவால்தான் அவர் தனது பி.எச்.டி இனை 8 வருடம் இழுத்து நீட்டி முடித்துக் கொண்டார் என்பதுவும் முக்கிய செய்திகள்.

    மேலும் அண்மையில் பேராசிரியர் ஹூல் அவர்கள் வவுனியா வளாகத்துக்கு வருகை தந்தார் என்பதுவும் அறியக் கிடைக்கின்றது. பேராதெனிய பல்கலைக்கழகத்தில் அவருக்கு Vaccation of Post (VOP) வழங்கப்பட்டிருப்பதால், அதனை காரணம் காட்டி துணைவேந்தர் பதவி தேர்தல் போட்டிக்கு தகுதி அற்றவர் என்று சண்முகலிங்கன் குழு அவரை நிராகரிக்கக்கூடும் என்று ஒரு கருத்தும் நிலவி வருகின்றது.

    காந்தன் அவர்களே, பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் துணைவேந்தர் பதவி தேர்தலில் குதிப்பாரா மாட்டாரா?

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    பல்கலைகழக நிர்வாகத்தின் ஊழல்களை எதிர்த்து போராடவேண்டிய தொழிற்சங்கமே ஊழல் மோசடிகளில் மூழ்கி உள்ளது என்பது மிகவும் கவலை தரும் விடயம் என்பது மறுப்பதற்கில்லை. மேலும் திருமதி கோபெரும்தேவி கலைநாதன், திருவாளர்கள் கிருஸ்ணகுமார், ஜெயசீலன் போன்றோரின் நடவடிக்கைகளே 2006 ஆம் ஆண்டு கூல் அவர்களது உபவேந்தர் நியமனத்தின் போது கூல்லிற்க்கான ஆதரவு பல்கலைகழக மட்டத்தில் கிடைகமற் போனமைக்கான காரணம் என கருதப்படுகின்றது.

    மேலும், திருமதி கோபெரும்தேவி கலைநாதன், திருவாளர்கள் கிருஸ்ணகுமார், ஜெயசீலன் போன்றோர் தமது சுயநலன்களிற்காக மாணவர்களை தவறான பாதையில் இட்டு செல்வது என்பது இன்று நேற்றல்லா பலகாலமக நடந்துவரும் தொடர் கதைதான். 2002/2003 ம் ஆண்டழவில் வளாக நிர்வாகத்தை எதிர்த்து போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானர்கள். இன்றுவரை அந்த பாதிப்பு தொடரவே செய்கின்றது.

    போரட்டத்திற்க்கு எவ்வகையான காரணங்கள் கூறப்பட்டாலும் அது மேற் கூறிபிடப்பட்டவர்களின் தனிப்பட் சுய நலன்கழிற்கு அவர்களால் துண்டப்பட்டு வளிநடத்தப்பட்டதுவே என்பதை வளாக சமுகம் அறியும்.

    Reply
  • Suppan
    Suppan

    I hope that the University of Jaffna has moved into the point of no return (Mulivaykkal).

    Further, it is interesting see that Illankumarn is the President of the University of Jaffna Teachers’ Association while Krishnakumar was the President of Vavuniya Campus Teachers’ Association (VCTA). Now, he is an active member of the VCTA. Both of them are highly corrupted with regard to their activities. In view of this situation both of them are hiding behind Trade Unions.

    Reply
  • Kandeepan
    Kandeepan

    Mr. Suppan as you have so correctly pointed-out some of the corrupeted officials in the UoJ have developed the strategy of hiding behind Trade Unions.

    Infact, there seems to be an understanding between the corrupeted leaders of the Trade Unions and the equally corrupted Deans, Vice Chancellor and Heads of Depts.

    Mrs. Kopperunthevi Kalainathan (nee Kumarasamy) is the President of the VCTA at present. Kopperunthevi after 8 and a half years as a lecturer probationary could not complete her MPhil since the supervisor had rejected is as a work with no academic quality. She was about to loose her employment (terminated as she has not satisfied the demands of completing a resarch degree within 3-8 years of her appointment).However, in 2007 she together with the help of S.Rajadurai (who was then the rector of the Vavuniya Campus) made negotiations with her suprevisor and examiners and ‘buttered-up’ the system so that she was awarded the degree. As a person who cannot understand the weightage of research or ethics, how can she be promoted to senior lecturer grade. She can not write a simple logical argument, she has been playing the system – is she the rightful candidate to be the President of a Trade Union for academics?

    She is also a close friend of Mrs. Puvaneswary Loganathan – who is by-and-large the most corrupted and powerful villanious element in the Vavuniya Campus.

    Puwaneswary was criticised and was taken up for investigation by Prof (Mrs.) Maheswaran during her tenure as the Rector of the Vavuniya Campus in 2005/6.Puvaneswary then played the system and motivated strike campaigns and negative elements to make the system yield to her.

    Mr. Suppan, I think you should also mention about the two-faced S.Kuhanesan – who will support any side for his personal benefits. He is the most selfish person one could ever see. Kuhanesan, has never contributed a single idea of development for the benefit of the UoJ. Yet he is enjoying the benefits of the position of the Deanship.

    Reply
  • Suppan
    Suppan

    Am interesting turning point in the Jaffna University Vice-Chancellor Election. Mr. Thanethiran, Work Supervisor, University of Jaffna and Former Employees’ Union President, University of Jaffna also contesting in the Vice-Chancellor Election.

    I hope that he might be good candidate than Shanmugalingan.

    Wish him to be elected as the Vice-Chancellor, University of Jaffna.

    Dear Kandeepan,
    “However, in 2007 she together with the help of S.Rajadurai (who was then the rector of the Vavuniya Campus) made negotiations with her suprevisor and examiners”

    The same fact is also applicable to Mr Kuhanesan as well, but here the negotiator was Siva, Dept. of Chemistry, University of Peradeniya.

    I hope most of them have the same background as stated above. In view of this situation how can we expect a good education from these Universities? Research is beyond the scope.

    Reply